சேவைகள்

  • அன்னதானம்
  • பிரார்த்தனைகள்
  • கல்விக்கான சேவைகள்
  • மனநலம் குன்றியவர்களுக்கு சேவைகள்
  • பெரியோர்களுக்கு சேவைகள்
  • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்
  • ஜெய்-சித்தர்களை தேடி இறை பயணங்கள்
  • இறைமுறை மருத்துவம்
  • மரக்கன்றுகள் நடுதல்
  • ஐயப்பன் அருள் யாத்திரைகள்
  • நலிவடைந்த பெண்கள் வளர்ச்சி முன்னேற்றம்
  • குரு தேவி ஆன்மீக பீடம்
  • திருமுருகன் ஆன்மீக பொருள்கள் விற்பனை 1 , 2

More Images

NEXT ANNADHANAM

நீங்கள் சாப்பிடும் உணவில் உங்கள் பெயர் உள்ளதா என்பது தெரியாது ஆனால் நீங்கள் வீணாக்கும் உணவில் மற்றவர்களின்
பசி உள்ளது

உங்களின் மிகப்பெரிய உதவிகளும் ஒத்துழைப்புமே அன்னதானகள் எந்த இடத்திலும் தடைகள், குறைகள் இல்லாமல் சிறப்புடன் மனமகிழ்ச்சியோடு மனநிறைவோடு நடைபெற்று வருகிறது  என்பது உண்மையான சத்தியம், உங்களின் மேலான ஆதரவையும் உதவிகளையும் ஒத்துழைப்பையும் என்றுமே குறைவில்லாமல் கொடுத்து அன்னதானங்கள் சிறப்படைய கைகொடுங்கள்,
தினம்தோறும் நாம் செய்கின்ற செலவுகள் ஆயிரம் இருப்பினும் உங்களால் முடித்த சிறு செலவு பலரின் பசியை போக்கும் ஒரு நிகழ்வாக இருக்க முயற்சியுங்கள்

உங்களின் ஆதரவை தருக! உங்களின் வாழ்த்துக்களை பரிபூரணமாக தந்து மேலும் தொடர்ந்து அன்னதானங்கள் சிறக்க ஆதரவுதாருங்கள்

NEXT TOUR

நிறைமதி நாளில் ஓரிரவு குகையில் 2020----பயணத்தின் தேவைகளுக்கு தகவல் பெற கைபேசியில் அழைக்கவும்

Announcements
Whats app Chat
Send via WhatsApp